சோதனை | Testing

சோதனை செய்துகொள்வது, எங்கே சோதனை செய்துகொள்வது மற்றும் சோதனை முடிவு நேர்மறையாக அமைந்தால் என்ன செய்யவேண்டும் செய்துகொள்வது என்பதை பற்றிய தகவல் மற்றும் வழிகாட்டுதலை கண்டறியவும்

உங்கள் மொழியிலேயே அறிவிப்புகளும் வளங்களும் கிடைக்கின்றன

‘கோவிட்-19 பாதுகாப்புத் திட்ட-வரைவு’ (COVID-19 Protection Framework) சூழல்களை நடைமுறைப்படுத்துவதில் வர்த்தகங்கள், வேலைத்தலங்கள், சமூகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவுதவியாக இருக்க நாங்கள் பல வகைப்பட்ட மூலவளங்களை அளிக்கிறோம்.

எமது சின்னங்கள், வடிவுருக்கள், சுவரொட்டிகள், காணொலிகள், மற்றும் சமூக ஊடக விளம்பரத் துண்டுகளை நீங்கள் எம்முடைய ‘மூலவளப் பொதி’ (Resource Toolkit)-யில் இருந்து வலையிறக்கம் செய்து அச்சிட்டுக்கொள்ளலாம்.