Keep up to date with Aotearoa New Zealand’s response to COVID-19.
New Zealand’s COVID-19 Protection Framework (traffic lights) has ended. With case numbers low, it was safe to remove most COVID-19 rules.
Protect yourself and others from COVID-19 by following the latest health advice and not sharing unreliable information.
Vaccination protects your child, your whānau and your community. If you are aged 50 or over, you can get a second booster now.
Testing for COVID-19 and isolating when you test positive are 2 important ways to help manage COVID-19 in Aotearoa New Zealand.
Information for air and sea travellers about entering and leaving New Zealand.
உங்கள் COVID-19 நோய்க்கான சோதனை முடிவு நேர்மறையாக அமைந்து சுய தனிமைப்படுத்திக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டால் ஆதரவும் அறிவுறுத்தலும் உங்களுக்கு கிடைக்கின்றன.
உங்கள் COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக அமைந்தால் நீங்கள் சுய-தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும்.
COVID-19 நோய்தொற்று பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையானவர்கள் லேசான முதல் மிதமான அறிகுறிகளை கொண்டிருப்பார்கள் மற்றும் இதை வீட்டிலேயே நிர்வகித்து கொள்ளலாம். ஆனால் COVID-19 காரணமாக நீங்கள் உங்களை சுய-தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் நேரத்தில் தேவைப்பட்டால் உங்களுக்கு உதவி கிடைக்கப்பெறும்.
நீங்கள் COVID-19 இலிருந்து குணமடைந்த பின் சுய-தனிமைப்படுத்தலை விட்டு நீங்கியபின் பூரண குணத்திற்காக நீங்கள் ஒருசிலவற்றை செய்ய வேண்டும் மற்றும் ஒருசிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
COVID-19 வைரஸ் எதிர்ப்பி மருந்துகள் COVID-19 ஆல் மோசமாக பாதிப்படையும் அபாயத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மக்களுக்கு உதவுகின்றன.
உங்கள் COVID-19 சோதனை முடிவு நேர்மறையாக அமைந்தால் ஆன்லைன் மூலம் பாதுகாப்பாக உங்கள் விவரங்களை சுகாதார அமைச்சகத்துடன் பகிருங்கள். இது நீங்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்கும்போது உங்களுக்கு கூடுதல் உதவியோ ஆதரவோ தேவைப்பட்டால் மற்றவர்களுக்கு தெரியவர உதவும்.
பிப்ரவரி 13 முதல் நீங்கள் COVID-19 தொடர்பான வருகைகளுக்கு உங்கள் சுகாதார பராமரிப்பு வழங்குனருக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
Last updated: 16 March 2022 at 9:31 am