தமிழ் | Tamil

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட COVID-19 தகவலுக்கான அறிவிப்புகளை பெற பதிவு செய்யுங்கள்

தனிமைப்படுத்துதல் இல்லாத பயண புதுப்பிப்பு

தனிமைப்படுத்துதல் இல்லாத பயணம் தொடங்கும் இடம்:

ஆஸ்திரேலியா (Australia) → நியுசிலாந்து இடைநீக்கம் செய்யப்பட்டது (Suspended)

மிகவும் புதுபிக்கப்பட்ட தகவல்களுக்கு ,கோவிட்-19க்கு எதிராக ஓன்றுசேருவோம் (Unite Against COVID-19) வலைதளத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் இல்லாத பயண பக்கத்தைப் பார்க்கவும்.

உங்கள் பயண ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டால், உங்கள் விமான நிறுவனம், பயண முகவர் மற்றும் பயண காப்பீட்டாளரை தொடர்பு கொள்ளலாம்.

நியூசிலாந்துக்கு வருவதோ நியூ சிலாந்திலிருந்து வெளியே செல்வதோ | Travel to and from New Zealand

COVID-19 பற்றிய தகவல் | Information about COVID-19

உங்கள் சமூகத்தை பாதுகாத்தல் | Protecting your community

கிடைக்கப்பெறும் ஆதரவு | Available support

சுவரொட்டிகள் மற்றும் வளங்கள் | Posters and resources

Last updated: